அலுவலகத்தில் மேலதிகாரி பணியாளர் உறவு
Page 1 of 1
அலுவலகத்தில் மேலதிகாரி பணியாளர் உறவு
மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற்றுவிடத்தான் அனைத்துப் பணியாளர்களும் விரும்புகிறார்கள். ஆனாலும் மேலதிகாரியைப் புரிந்து கொள்ள முடியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டு வேலை செய்பவர்கள்தான் அதிகம். அவர்களுக்காகத் தான் இந்த டிப்ஸ்...
* மேலதிகாரிகள் தங்கள் அறிவையும், அதிகார பலத்தையும் உயர்த்திக் காட்டிக் கொள்வார்கள். ஊழியர்கள் தங்களை விட புத்திசாலிகளாக இருப்பதை பெரும்பாலான வர்கள் விரும்புவதில்லை. எனவே புத்திசாலித்தனத்தை நிரூபிக்க முயலும் ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
* தன்னைப் பற்றிய தவறுகளை மற்றவர்கள் தெரிந்து கொள்வதை மேலதிகாரிகள் விரும்பமாட்டார்கள். எனவே மேலதிகாரிகளைப் பற்றிய சர்ச்சைகள், விவாதங்களை அலுவலகத்தில் வைத்துக் கொள்ளக்கூடாது.ஏனெனில் `தங்களைப் பற்றி வெளியில் என்ன பேசிக் கொள்கிறார்கள்' என்பதைத் தெரிந்து தண்டனை நடவடிக்கையில் இறங்குபவர்கள் உண்டு.
* பதவியும், அதிகாரமும் சிலருக்கு தலைக்கனத்தை தரலாம். நாணயமான ஊழியர்கள் புறக்கணிக்கப்படலாம். புகழ்ந்து பேசுபவர்கள் உயர்த்தப்படலாம். சில நேரங்களில் அமைதியானவர் கோபமாகவும், கோபமானவர் சாதுவாகவும் நடந்து கொள்ளலாம். எனவே உஷாரா இருங்க.
* ஊழியர்களிடம் அனுசரணையாக நடக்கும் பண்புள்ள மேலதிகாரிகளும், ஊழியர்கள் தங்களை மீறி செயல்படுவதை விரும்ப மாட்டார்கள். எனவே சலுகை எடுத்துக் கொண்டு எல்லைமீறி விடாதீர்கள்.
* ஊழியர்களின் உழைப்பை தன் பெருமைக்கு பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். விருந்தளித்து மேலதிகாரியை திருப்திப்படுத்த நினைக்கும் ஊழியர்களும் இருக்கிறார்கள். மேலதிகாரி என்பவர் முதன்மை ஊழியர்தான் என்பதையும், அவருக்காக அல்லாமல் அர்ப்பணிப்புடன் பணிபுரிவதே முன்னேற்றம் தரும் என்பதையும் ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அலுவலகத்தில் மதியம் சோர்வு ஏற்படுவது ஏன்?
» அலுவலகத்தில் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை சமாளிக்க
» அலுவலகத்தில் ஆண் ஊழியரை சமாளிக்க

» பெண்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum