தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்னாச்சு இளையராஜாவுக்கு?

Go down

என்னாச்சு இளையராஜாவுக்கு? Empty என்னாச்சு இளையராஜாவுக்கு?

Post  ishwarya Fri Apr 19, 2013 5:13 pm

வருந்தி அழைத்தாலும் விழாவுக்கு வராதவர் அழகர்சாமியின் குதிரை படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விரும்பி வந்தார். தனது பால்ய கால பக்கத்து ஊர்காரரை இளையராஜா நினைவுகூர்ந்ததெல்லாம் ச‌ரிதான். ஆனால் ஜப்பானை பற்றி அவர் சொன்னதெல்லாம் மகா நெருடல்.

நமது எண்ணம்தான் மண்ணில் விழையும் என்றெல்லாம் ஆன்மீக த‌ரிசனம் கொடுத்தவர், ஜப்பானில் நடந்திருக்கும் அழிவுக்கும் மக்களின் எண்ணங்கள்தான் காரணம் என்று அதிர்ச்சி தந்தார். அதேபோல் படத்தில் நடித்திருந்த அப்புக்குட்டியை வாழ்த்தியவிதமும் எசகு பிசகு.

நீ என்ன செய்தாலும் சூப்பர் ஸ்டாராக முடியாது, அதேபோல் உன்னை மாதி‌ரி சூப்பர் ஸ்டாராலும் நடிக்க முடியாது என்றார் ஆவேசமாக.

சாமி… உங்களுக்கு யார் மேல கோபம்?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum