கோடீஸ்வரராக ஆவது எப்படி?
Page 1 of 1
கோடீஸ்வரராக ஆவது எப்படி?
கோடீஸ்வரராக ஆவது எப்படி?
* ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஏதாவது ஒரு திங்கட்கிழமையன்று திருப்பதி சென்று ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும். இப்படி 12 திங்கட்கிழமைகள் அதாவது ஒருவருடம் வரை ஸ்ரீபாலாஜியை தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் கோடீஸ்வரராவது உறுதி. உங்களது பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வரயோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரரர் ஆவது நிச்சயம் என்பது அனுபவ உண்மை.
* அமிதிஸ்டு என்ற ரத்தினம் நகைக்கடைகளில் கிடைக்கிறது. இந்த ரத்தினத்தின் பூர்வீகம் அமெரிக்கா. இந்தக்கல் இருக்கும் இடத்தில் வீண் செலவுகள் குறையும். பணம் சேமிக்கும் காந்த அலைகளை இது வெளியிடுகிறது. குறைந்தது 10 காரட் வாங்கி பணம் வைக்குமிடத்தில் வைக்கவும். உங்களது மணிபர்சிலும் வைக்கலாம். நிறைய பணம் மிச்சமாகும்.
* ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள குபேரலிங்கம் சன்னதிக்கு சென்று வழிபட வேண்டும்.
* வீட்டில் மாதம் தோறும் குபேரபூஜை அல்லது மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» செல்வந்தர் ஆவது எப்படி?
» ஹாக்கி:இந்தியாவுக்கு 2 ஆவது தோல்வி
» ஹாக்கி:இந்தியாவுக்கு 2 ஆவது தோல்வி
» தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...
» தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...
» ஹாக்கி:இந்தியாவுக்கு 2 ஆவது தோல்வி
» ஹாக்கி:இந்தியாவுக்கு 2 ஆவது தோல்வி
» தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...
» தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum