தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் – வடிவேலு வெடி!

Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் – வடிவேலு வெடி! Empty அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் – வடிவேலு வெடி!

Post  ishwarya Fri Apr 19, 2013 5:04 pm

மத்திய அமைச்சர் முக அழகிரிதான் சச்சின் டெண்டுல்கர், துணை முதல்வர் முக ஸ்டாலின் வீரேந்திர சேவாக் மாதிரி… இந்த ரெண்டு சூப்பர் பேட்ஸ்மேனும் தமிழ்நாட்டுக்கு பல நல்ல திட்டங்கள் எனும் சிக்ஸர்களை அடித்து தருவார்கள், என்றார் நடிகர் வடிவேலு.

திமுகவின் புதிய பிரச்சார பீரங்கியாக மாறியுள்ளார் வடிவேலு. வரும் மார்ச் 24 ம் தேதி முதல்வர் கருணாநிதியுடன் இணைந்து தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கும் வடிவேலு தமிழகம் முழுக்க திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “அய்யா கலைஞர் மீண்டும் முதல்வராகணும். அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது.

அவர் தலைமையிலான அணியில் டெண்டுல்கர் மாதிரி முக அழகிரி அண்ணனும், வீரேந்திர சேவாக் மாதிரி நம்ம முக ஸ்டாலின் அண்ணனும் நல்ல நல்ல திட்டங்களை சிக்ஸர்கள் மாதிரி விளாசப் போகிறார்கள். மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப் போகுது…

நாட்டுக்கு கேடு விளைவிக்கும் சக்திகளைப் புரிஞ்சிக்கிட்டு ஒதுக்கித் தள்ளுங்க,” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபு தேவா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள வெடி திரைப்படம், சில காரணங்களால் குறித்த தேதியில் வெளியாகவில்லை. அக்டோபர் 6-ம் தேதிக்கு இந்தப் படம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெடி படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது குற
» சேவாக் சேவாக்
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum