நித்தியானந்தாவுக்கு ஆதரவாக பெங்களூரு கோர்ட் உத்தரவு
Page 1 of 1

நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு ஒன்றில், அவருக்கு ஆதரவாக பெங்களூரு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னட சினிமா தயாரிப்பாளர் மதன் பட்டேல் `சத்யானந்தா என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ரவிசேத்தன் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தை எதிர்த்து நித்யானந்தா சார்பில் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் சத்தியானந்தா படத்தில் நித்தியானந்தாவை தவறாக சித்தரி்த்து காட்டியிருப்பதாகவும், எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மதேன் பட்டேல் தயாரித்து வரும் `சத்யானந்தா படத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், வழக்கு விசாரணையை வருகிற 23ம்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் தயாரிப்பாளர் மதன்பட்டேல், படத்தில் நடித்துள்ள நடிகர் ரவிசேத்தன் ஆகியோர் நேரிலோ அல்லது வக்கீல்கள் மூலமாகவோ கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமீர் மீது நடவடிக்கை.. கோர்ட் உத்தரவு!
» கரணின் கந்தா படத்திற்கு தடை : கோர்ட் உத்தரவு!
» ரம்பாவின் தாயாரை கைது செய்ய மதுரை கோர்ட் உத்தரவு
» கற்பழிப்பு வழக்கு: மன்சூர் அலிகானுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தர கோர்ட் உத்தரவு
» நிமிர்ந்து நில் அப்புறம் பெங்களூரு செல் - சமுத்திரக்கனியின் ப்ளான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum