கரணின் கந்தா படத்திற்கு தடை : கோர்ட் உத்தரவு!
Page 1 of 1

நடிகர் கரண் நடித்துள்ள,”கந்தா படத்தை வெளியிட,சென்னை சிவில் கோர்ட் தடை
விதித்துள்ளது.சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த, மோகன்குமார் என்பவர் தாக்கல்
செய்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: “கந்தா படத்தை தயாரிக்க, என்னிடம், 25
லட்ச ரூபாயை, வி.பி.பிலிம்ஸ் நிறுவனம் பெற்றது. இதற்காக, காசோலைகளை
வழங்கியது. அதை வங்கியில் செலுத்திய போது, பணம் இல்லாமல் திரும்பியது.
படத்தை வெளியிடுவதற்கு முன், பணத்தை தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால், வாங்கிய பணத்தை இன்னும் தரவில்லை. எனவே, நடிகர் கரண் நடித்து, பாபு
விஸ்வநாத் இயக்கியுள்ள,”கந்தா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு
மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை விசாரித்த சிவில் கோர்ட், இப்படத்தை
வெளியிட, வரும், 19ம் தேதி வரை, இடைக்காலத் தடை விதித்தது. மனுவுக்கு
பதிலளிக்க, வி.பி.பிலிம்ஸ் உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பவும்
உத்தரவிட்டது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நித்தியானந்தாவுக்கு ஆதரவாக பெங்களூரு கோர்ட் உத்தரவு
» அமீர் மீது நடவடிக்கை.. கோர்ட் உத்தரவு!
» ரம்பாவின் தாயாரை கைது செய்ய மதுரை கோர்ட் உத்தரவு
» கந்தா – திரை விமர்சனம்
» கற்பழிப்பு வழக்கு: மன்சூர் அலிகானுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தர கோர்ட் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum