தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கார்த்திக்கு நேர்ந்த கஷ்டம்

Go down

கார்த்திக்கு நேர்ந்த கஷ்டம் Empty கார்த்திக்கு நேர்ந்த கஷ்டம்

Post  ishwarya Fri Apr 19, 2013 1:21 pm

அடுத்தடுத்து கச்சாடா கமர்ஷியலில் நடித்து மாஸ் ஹீரோவாகிவிட வேண்டும் என்ற முடிவில்தான் அண்ணனும், தம்பியும் இருக்கிறார்கள். சிறுத்தை என்கிற படு சுமார் படத்துக்குப் பிறகு அதேபோல் படு சுமாரான கமர்ஷியல் கதையை எதிர்பார்த்துக் காத்திருந்தார் கார்த்தி. இறுதியில் சுரா‌ஜ் இயக்கத்தில் நடிப்பது என முடிவானது. தயா‌ரிப்பு வழக்கம் போல் உறவுக்காரர் ஞானவேல்.

சுரா‌ஜ் இயக்கத்தில் தற்போது மாப்பிள்ளை படம் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ச‌ரியாகச் சொன்னால் பல இடங்களில் படத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு பழைய மாப்பிள்ளையை பலமுறை பார்க்கலாம் என்பதுதான் ரசிகர்களின் கமெண்ட்.

இந்த எதிர்பாராத பின்னடைவால் சுராஜைவிட கார்த்தி ரொம்ப குழம்பிப் போய் இருக்கிறார். நம்ம படமும் மாப்பிள்ளை மாதி‌ரி ஆ‌கிவிட்டால்…?

இதனால் சுராஜை வைத்து படம் இயக்கும் எண்ணத்தையே தலைமுழுகிடலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் கார்த்தி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum