தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேச்சே… அவர் எனக்கு அண்ணன் மாதிரி!’ – ஹன்ஸிகாவின் அடேங்கப்பா விளக்கம்

Go down

சேச்சே… அவர் எனக்கு அண்ணன் மாதிரி!’ – ஹன்ஸிகாவின் அடேங்கப்பா விளக்கம் Empty சேச்சே… அவர் எனக்கு அண்ணன் மாதிரி!’ – ஹன்ஸிகாவின் அடேங்கப்பா விளக்கம்

Post  ishwarya Fri Apr 19, 2013 1:06 pm

எனக்கு வயசு 19தான் ஆகிறது. சின்னப் பொண்ணு நான். ஆனா இன்னொருத்தர் கணவரை அபகரித்ததாக வரும் செய்திகளை தாங்க முடியவில்லை. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி, என்றார் ஹன்சிகா மோத்வானி.

பிரபுதேவா இயக்கியுள்ள எங்கேயும் காதல் பட நாயகி ஹன்சிகா. இவருக்கும் பிரபுதேவாவுக்கும் திடீர் காதல் அரும்பியதாகவும், இருவரையும் ஹோட்டலில் வைத்து கையும் களவுமாகப் பிடித்த நயன்தாரா சண்டை போட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஹன்ஸிகா கன்னத்தில் நயன் அறைந்தார் என்று கூற ஒரு செய்தி வெளியானது.

பிரபு தேவா வழக்கம் போல மவுனம் காத்தார்.

ஆனால் ஹன்ஸிகா இதை இப்போது மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “எனக்கு இப்போதுதான் 19 வயசாகிறது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர். நயன்தாராவுக்கு துரோகம் இழைக்க கனவிலும் நினைக்கவில்லை.

பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்பதையும் தாண்டி, எனக்கு அண்ணன் மாதிரி ஸ்தானத்தில் அவரை வைத்துள்ளேன். நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவே இல்லை,” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» "சென்னை எனக்கு சொந்த ஊர் மாதிரி
» சைஸ் ஸீரோவா.. சேச்சே - ஹன்சிகா மறுப்பு
» நான் மிரர் மாதிரி…சிம்புவின் ‘டெரர்’ விளக்கம்
» எனக்கு தம்பி சந்தானம் கிடைச்ச மாதிரி இன்னொரு தம்பி விஜய்: பவர் ஸ்டார்
» ‘555’ படத்துக்காக நடிகர் பரத் மொட்டை போட்டுக் கொண்டார். ஒரு வருடமாக அவர் வளர்த்து வந்த தாடி, மீசை, மற்றும் நீண்ட தலைமுடிக்கு அவர், ‘குட் பை’ சொன்னார். ‘555’ சொல்லாமலே, பூ, ரோஜாக்கூட்டம், டிசிம் ஆகிய படங்களை டைரக்டு செய்த சசி, ‘555’ என்ற பெயரில், ஒரு புத

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum