தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

"சென்னை எனக்கு சொந்த ஊர் மாதிரி

Go down

"சென்னை எனக்கு சொந்த ஊர் மாதிரி  Empty "சென்னை எனக்கு சொந்த ஊர் மாதிரி

Post  ishwarya Sat May 25, 2013 1:03 pm

திரைப்பட ரசிகர்களை, தன் கண்களால் வசியப்படுத்தி வைத்திருக்கும் பிந்து மாதவிக்கு, ஆந்திரா தான், சொந்த மாநிலம். ஆனால், இவரது கல்லூரி படிப்பு, சிங்காரச் சென்னையில் தான், அரங்கேறியது. இதனால், சென்னை மீது, உங்க பாசம், எங்க பாசம் இல்லாமல், அநியாயத்துக்கு பாசமாக இருக்கிறார், பிந்து. தற்போது, தெலுங்கு படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும், தமிழிலும், மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால், ஐதராபாத்தில் தங்குவதை விட, பெரும்பாலான நாட்கள் சென்னையில் தான் தங்கியிருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டால், "சென்னை எனக்கு சொந்த ஊர் மாதிரி என, உருகுகிறாராம். இப்போதெல்லாம், தமிழ், தெலுங்கில் முன்னணியில் இருக்கும் நடிகைகள், சென்னையை விட, ஐதராபாத்தில் தங்கியிருப்பதை தான், அதிகம் விரும்புகின்றனர். ஆனால், பிந்து மாதவி மட்டும், இந்த விஷயத்தில், சற்று வித்தியாசமாக இருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
» ரஜினி சார் எனக்கு கடவுள் மாதிரி: அஜித்
» சேச்சே… அவர் எனக்கு அண்ணன் மாதிரி!’ – ஹன்ஸிகாவின் அடேங்கப்பா விளக்கம்
» எனக்கு தம்பி சந்தானம் கிடைச்ச மாதிரி இன்னொரு தம்பி விஜய்: பவர் ஸ்டார்
»  நான் பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்தேன். எனக்கு மனைவி, 2 மகள்கள். சொந்த தொழில் செய்து வருமானம் வந்தாலும், அல்லல்பட்டு 7 மாதத்திற்கு முன்புதான் புது வீடு கட்டியுள்ளேன். புது வீட்டிற்கு வந்ததிலிருந்து மனக்கவலை அதிகமாகி, கடன் தொல்லையும், உடல் நலக்குறைவ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum