வாய்ப்பு கேட்கும் வைகைப் புயல்
Page 1 of 1
வாய்ப்பு கேட்கும் வைகைப் புயல்
பிரச்சாரம் எல்லாம் நல்லபடியாதான் இருந்திச்சு… ஆனா ரிசல்ட் எதிர்ப்பக்கம் சாய்ந்தால்…? இந்த ஒற்றைக் கேள்வியில்தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது வைகைப் புயலின் எதிர்காலம். அந்தளவுக்கு எதிரிமுகாமில் இவர் மீது கோபம்.
இது ஒருபுறமிருக்க இவர் கைவசம் சுத்தமாக படங்களில்லை. வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தது போய், இவர் வாய்ப்பு தேடும் நிலையில்தான் நிலவரம் கலவரமாகி கிடக்கிறது.
சமீபத்தில் நடனப் புயலின் ஃபோனுக்கு டயல் செய்தாராம் வைகை. திமிரு நடிகரை வைத்து நடனம் இயக்கும் படத்தில் வாய்ப்பு கேட்டுதான் டயல் செய்திருக்கிறார். ஆனால் எதிர்புறம் நோ ரெஸ்பான்ஸ். ஆடிப்போய்விட்டாராம் வைகை.
இதுக்கே இப்பிடின்னா… இனிமேதானே கிளைமாக்ஸே.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வைகைப் புயல் மீது வழக்கு?
» துபாய் ஹோட்டலில் வைகைப் புயல் வடிவேலுடன் சாப்பிட ஆசையா?
» அம்மாவுக்கு சினிமா வாய்ப்பு கேட்கும் இளம் நடிகை!
» சென்னை வந்த தமன்னா புயல்
» புஸ்வாணமாகும் புயல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum