கனிமொழிக்கு நெருக்கடி! குஷ்பு பரபரப்பு கருத்து!!
Page 1 of 1

ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி.
இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார்.
ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன், என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திமுக தோற்கவில்லை, மக்கள்தான் தோற்று விட்டனர் – குஷ்பு மீண்டும் கருத்து
» கற்பு குறித்த நீதிபதிகளின் கருத்து – சுப்ரீம் கோர்ட்டில் 5 மணி நேரம் அமர்ந்து கேட்ட குஷ்பு
» ‘கோடி’ நடிகைகளுக்கு நெருக்கடி!
» தற்கொலைக்கு தூண்டும் மன நெருக்கடி
» ஆந்திராவிலும் தமிழ்ப் படங்களுக்கு நெருக்கடி ஆரம்பித்துவிட்டது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum