தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ர‌ஜினி – நலம் விசா‌ரித்தார் ஜெயலலிதா

Go down

ர‌ஜினி – நலம் விசா‌ரித்தார் ஜெயலலிதா Empty ர‌ஜினி – நலம் விசா‌ரித்தார் ஜெயலலிதா

Post  ishwarya Thu Apr 18, 2013 1:42 pm

ர‌ஜினிகாந்த் பூரண நலம் பெறுவதற்காக நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனை, சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என அனைவரையும் ர‌ஜினியின் உடல்நிலை வருத்தமடைய செய்துள்ளது.

ர‌ஜினி முதல் முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கருணாநிதி நே‌ரில் சென்று நலம் விசா‌ரித்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கருணாநிதியிடம் ஆழ்ந்த மவுனம். அவரே யாரேனும் ஆறுதல் சொல்லும் நிலையிலிருக்கிறார். மகள்வேறு திகார் ஜெயிலில்.

இன்று முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் லதா ர‌ஜினிகாந்தை தொடர்பு கொண்டு ர‌ஜினியின் உடல்நலம் குறித்து விசா‌ரித்தார். ர‌ஜினி பூரண நலம் பெற பிரார்த்திப்பதாகவும் அவர் அப்போது லதா ர‌ஜினிகாந்திடம் தெ‌ரிவித்தார்.

ஜெயலலிதா வெற்றி பெற்றதும் ர‌ஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum