சாந்தனு பாக்யராஜ் போலீஸ் கமிஷனரிடம் புகார்
Page 1 of 1

நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்துள்ள கண்டேன் என்ற படம் சமீபத்தில் வெளியானது. படத்தில் சாந்தனு ஜோடியாக ரேஷ்மி நடித்திருக்கிறார். சந்தானத்தின் கலகல காமெடியும் இருக்கிறது.
தியேட்டர்களின் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டு விட்டதாக சாந்தனுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கண்டேன் படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு விட்டனர் என்றும், அதோடு திருட்டு வி.சி.டி கேசட்டாகவும் வெளியிட்டு விட்டார்கள் என்றும், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை அஞ்சலி மீது டைரக்டர் களஞ்சியம் போலீஸ் கமிஷனரிடம் புகார்
» நடிகை அஞ்சலியை கடத்தி விட்டனர்: போலீஸ் கமிஷனரிடம் சித்தி புகார்
» 'கடல்' படத்தில் ஏசு படம் உடைப்பு: மணிரத்னம் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
» 'கடல்' படத்தில் ரூ.17 கோடி நஷ்டம்: போலீஸ் கமிஷனரிடம் டைரக்டர் மணிரத்னம் மீது விநியோகஸ்தர் புகார்
» 'ஆதிபகவன்' படத்தில் இந்துக்கள் பற்றி அவதூறு: தலைப்பை மாற்ற வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum