சிங்கப்பூர் சீக்ரெட்
Page 1 of 1
சிங்கப்பூர் சீக்ரெட்
உச்ச நடிகர் தனது சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார். இது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. அதேநேரம் சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உச்ச நடிகரின் இரு சிறுசீரகங்களும் பழுதடைந்ததால் அவரது இரண்டு மகள்களில் ஒருவர் சிறுநீரகம் தானம் செய்ததாகவும், அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால்தான் ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்றும் எழுதியுள்ளது. இந்த செய்தி உண்மையிலேயே பலரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
உச்சத்தின் சிறுநீரகத்தை மாற்ற வேண்டிய தேவையில்லை, மருந்துகளாலேயே குணப்படுத்திவிடலாம் என்று சிங்கப்பூர் மருத்துவமனை குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மங்காத்தா சீக்ரெட்
» தமிழுக்கு வரும் அட்வென்ஜர்ஸ் இன் சீக்ரெட் வேர்ல்ட்
» சேனாதிபதியின் சீக்ரெட் பிளான்
» சேனாதிபதியின் சீக்ரெட் பிளான்
» சிம்மக்குரலோன் - ஒரு சீக்ரெட் செய்தி
» தமிழுக்கு வரும் அட்வென்ஜர்ஸ் இன் சீக்ரெட் வேர்ல்ட்
» சேனாதிபதியின் சீக்ரெட் பிளான்
» சேனாதிபதியின் சீக்ரெட் பிளான்
» சிம்மக்குரலோன் - ஒரு சீக்ரெட் செய்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum