படவிழாக்களுக்கு ஆபாசமாக வருவதா? ஸ்ரேயா,மேக்னாவுக்கு சேலை அனுப்பும் போராட்டம்
Page 1 of 1

பட விழாக்களில் ஆபாச உடை அணிந்து பங்கேற்ற நடிகைகள் ஸ்ரேயா, மேக்னாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஸ்ரேயா, மார்க்கண்டேயன் படப்பிடிப்பில் அறை குறை ஆடை அணிந்து பங்கேற்றார். அதை படம் பிடித்த போட்டோ கிராபர்களிடம் கோபப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இது போல் மேக்னாவும் உயர் திரு 420 என்ற படவிழாவில் ஆபாச உடையுடன் வந்தார். இது போல் பட விழாக்களில் ஆபாச உடை அணிந்து நடிகைகள் பங்கேற்பது பேஷனாகி வருகிறது.
இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பட விழாக்களில் ஆபாச உடை அணிந்து நடிகைகள், பங்கேற்பது அநாகரீகமானது. சினிமா படங்களில் கவர்ச்சி காட்சிகளை கட்டுப்படுத்த தணிக்கை குழு உள்ளது. படங்களில் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடித்து விட்டு போகட்டும். ஆனால் பொது விழாக்களில் பங்கேற்பதில் வரைமுறை வேண்டும்.
இஷ்டம் போல் ஆபாசமாகவும் அங்கும் தெரிய அறுவெறுப்பாகவும் ஆடைகள் அணிந்து வருவதை அனுமதிக்க முடியாது. இளைய சமுதாயத்தினர் மனதில் விஷ விதையை தூவுவது போல் ஆகி விடும். ஏற்கனவே சிவாஜி பட விழாவில் ஆபாசமாக உடையுடன் பங்கேற்ற ஸ்ரேயாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உடனே மன்னிப்பு கேட்டார்.
சில நாட்கள் அமைதியாக இருந்து மீண்டும் ஆபாச உடைக்கு மாறியுள்ளார். மேக்னாவும் அவருடன் சேர்ந்துள்ளார். பட வாய்ப்புகளை பெறும் யுக்தியாக இதை அவர்கள் கருதலாம். அதற்காக பொது இடங்களில் நடமாடுவது ஏற்புடையது அல்ல. ஸ்ரேயா, மேக்னாவுக்கு சேலைகள் அனுப்பி வைக்கப்படும். இனிமேலும் இது போன்று நடிகைகள் ஆடை உடுத்தினால் போலீசில் புகார் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களை புகைபிடிக்க தூண்டுவதா? நடிகை சனாகானுக்கு “சிகரெட்” அனுப்பும் போராட்டம் – இந்து மக்கள் கட்சி
» மேக்னாவுக்கு தூக்கம் வராதது ஏன்?
» ஆபாசமாக நடித்ததாக வழக்கு: அனுஷ்கா ஆவேசம்
» ஆபாசமாக நடித்ததாக என் மீது வழக்கா?: அனுஷ்கா ஆவேசம்
» சேலை தேர்ந்தெடுப்பதும் ஒரு கலையே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum