போட்டோகிராபர்களை ஏமாற்றிய ஸ்ரேயா!
Page 1 of 1
போட்டோகிராபர்களை ஏமாற்றிய ஸ்ரேயா!
நடிகை ஸ்ரேயா பங்கேற்கிற நிகழ்ச்சியென்றாலே போட்டோகிராபர்கள் குஷியாகி விடுவார்கள். பிளாஷ் மழையில் நனைவதற்காகவே அம்மணி அரைகுறை ஆடையுன் ஒய்யாரமாக மேடையேறுவார்.
இப்போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை; முழுக்க மூடியபடி வந்து போட்டோகிராபர்களை மூட் அவுட் பண்ணி விட்டார். ஜீவாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் ரவுத்திரம் பட பாடல் வெளியீட்டு விழாவில்தான் அம்மணி முழங்காலைக் கூட காட்டாமல் முழுக்க மூடியபடி வந்திருந்தார்.
நிகழ்ச்சியில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரின் பேச்சுதான் ரொம்பவே ஹைலைட்டாக இருந்தது. சர்ச்சையை கிளப்பும் பிரபலம் யாருமே விழாவுக்கு வரவில்லையே என்ற குறையை கே.எஸ்.ஆர்., போக்கினார். அவர் பேசுகையில், இப்போதெல்லாம் திருட்டு விசிடி வந்திருது. அதனால் படம் வெளியாகிற தினத்தன்றே வி.சி.டி. ரைட்ஸ் கொடுத்தால் கொஞ்சமாவது அதிலேர்ந்து பணம் ரிட்டர்ன் வரும். ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகிட்டார்னா அதை செய்யணும், என்றார்.
கே.எஸ்.ரவிக்குமாரின் இந்த பேச்சு அரங்கத்தினுள் மட்டுமே சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது. மேடையிலேயே அருகில் அமர்ந்திருந்த தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், எதுவுமே நடக்காதது போல தன் மகன் விஜய்யையும், ஆர்.பி.சவுத்ரியின் மகன் ஜீவாவையும் பாராட்டி பேசியதோடு தன் பேச்சை முடித்துக் கொண்டார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரசிகர்களை ஏமாற்றிய எங்கேயும் காதல்!!
» லக்ஷ்மி மஞ்சுவை ஏமாற்றிய கடல்
» வர்ஷாவை ஏமாற்றிய சீனு ராமசாமி?
» தமன்னாவை காதலித்து ஏமாற்றிய நடிகர்! பரபரப்பு தகவல்கள்!!
» இளவரசி ஸ்ரேயா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum