தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லக்ஷ்மி மஞ்சுவை ஏமாற்றிய கடல்

Go down

லக்ஷ்மி மஞ்சுவை ஏமாற்றிய கடல் Empty லக்ஷ்மி மஞ்சுவை ஏமாற்றிய கடல்

Post  ishwarya Mon Mar 04, 2013 1:31 pm

கடல் படத்தில் தனது பகுதியை மணிரத்னம் வெட்டி எறிந்ததால் அப்செட்டாகியிருக்கிறார் லக்ஷ்மி மஞ்சு.

ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் மோகன் பாபுவின் மகள் லக்ஷ்மி மஞ்சு நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் இரு மொழிகளில் தயாரித்த மறந்தேன் மன்னித்தேன் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதில் மஞ்சு நடிக்கவும் செய்துள்ளார்.

கடல் படத்தில் இவரை மணிரத்னம் நடிக்க வைத்தார். ஆனால் படத்தில் இவர் இடம்பெற்ற காட்சிகளை எடிட்டிங்கில் தூக்கிவிட்டாராம் மணிரத்னம். இதனை எதிர்பார்க்காத மஞ்சு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

எனினும் காட்சிகளை தூக்கியதற்கு மணிரத்னம் நியாயமான காரணம் வைத்திருப்பார், அவரது இயக்கத்தில் நடித்ததே பெருமைக்குரியது என தெரிவித்துள்ளார்.

கடல் தனக்கு தமிழில் நல்ல அறிமுகமாக இருக்கும் என கருதியவருக்கு இது பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum