திருமண ஏற்பாடுகள் - லட்சுமிராய் விளக்கம்
Page 1 of 1

லட்சுமிராயை மையப்படுத்தி கிசுகிசுக்கள் வெளிவரவில்லை என்றால் சமூகத்தின் இயல்பு நடவடிக்கையில் ஏதோ கோளாறு என்று அர்த்தம். சமீபத்தில் ரகசிய திருமண வதந்தியில் ராய் சிக்கினார். இது நூற்றி பத்தாவது திருமண வதந்தி (ஒருவேளை அதற்கும் மேலாக இருக்கலாம்).
இந்தமுறை இந்த வதந்திக்கு ஓரளவு நம்பகத்தன்மை இருந்தது. லட்சுமிராயின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ராயின் ரகசிய திருமணம் வதந்திக்கு ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. இது குறித்து ராய் விளக்கமளித்துள்ளார்.
இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் எதுவுமில்லை என்று தெளிவுபடுத்தியவர், வீட்டில் திருமண ஏற்பாடுகள் உண்மைதான் ஆனால் எனக்கு அல்ல என்னுடைய அக்கா அஸ்வினி ராயக்கு என்று வதந்தி நெருப்பில் வாளி தண்ணீர் ஊற்றினார்.
மேலும் என்னுடையது காதல் திருமணமாகதான் இருக்கும், ஆனால் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
காதலிக்கவேயில்லை, அப்புறம் எப்படிப்பா கல்யாணம் என்கிறார் ராய்? நியாயமான கேள்வி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விளம்பரத்துக்காக டுவிட்டரில் சேரவில்லை : லட்சுமிராய் விளக்கம்
» பூஜைக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள்
» நாளை ஜூனியர் என்டிஆர் திருமணம் – ரூ 18 கோடி செலவில் பிரமாண்ட ஏற்பாடுகள்!!
» பூஜைக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள்
» மதுரைக்கு வரும் விஜய் – வரவேற்புக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum