தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி.!

Go down

மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி.! Empty மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி.!

Post  ishwarya Wed Apr 17, 2013 12:31 pm

அஜித்குமார் நடிக்கும் ‘மங்காத்தா’ படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வைத்து, மற்றொரு படம் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார், இப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி. ஆனால் இப்படத்தில் அல்டிமேட் ஸ்டார அஜித் குமார் நடிக்க மாட்டார் எனத் தெரிகிறது. இவரைத் தவிர பிற கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் இருப்பர்.

வெங்கட் பிரபு இயக்கதில், யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் என அதே ‘மங்காத்தா’ கூட்டணி மீண்டும் களை கட்ட இருக்கிறதாம். தயாரிப்பு வேலைகளை கிளவுட்நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரியும், மற்றொரு தயாரிப்பாளரான விவேக் ரத்தினவேலும் பார்த்துக் கொள்ள இருக்கிறார்களாம்.

குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை எடுத்து முடிக்காத இயக்குனர்களையும், குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள் படம் எடுத்து முடிக்காத இயக்குனர்களையும் மறுபடி யாரும் படம் தயாரிக்க சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்த விஷயத்தில் தயாநிதி அழகிரி, வெங்கட் பிரபுவின் விஷயத்தில் மாறுபட்டுத்தான் நிற்கிறார்.

வாழ்த்துக்கள்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum