செப்டம்பர் 9ல் ஜீவாவின் வந்தான் வென்றான்!
Page 1 of 1

ரவுத்திரம் படத்திற்கு அடுத்து ஜீவா நடித்திருக்கும் வந்தான் வென்றான், செப். 9ம் தேதி ரிலீசாக இருக்கிறது. “ஜெயம் கொண்டான்”, “கண்டேன் காதலை” போன்ற படங்களை இயக்கிய கண்ணன், அடுத்து ஜீவா, டாப்சி, சந்தானம் ஆகியோரை வைத்து இயக்கி இருக்கும் படம் “வந்தான் வென்றான்”. படத்தில் ஜீவா, பாக்சர் வேடம் ஏற்றிருக்கிறார்.
இதற்காக மும்பையில் இருந்து பாக்சர்களை எல்லாம் வரவழைத்து, ஜீவாவிற்கு சிறப்பு பயிற்சி அளித்துள்னர். ஆக்கிடெக் படிக்கும் கல்லூரி மாணவியாக டாப்சி நடித்துள்ளார். இவர்கள் இருவரை தவிர முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருக்கிறார். கண்ணனின் முந்தைய படங்களை விட, இந்தபடத்தில் சந்தானத்திற்கு கலக்கல் காமெடி காட்சிகள் அமைந்துள்ளதாம்.
சென்னை, கர்நாடக, கோவா, மும்பை ஆகிய இடங்களில் சூட்டிங் எல்லாம் முடிந்து, இப்போது ரிலீசுக்கான வேலைகள் நடந்து வருகிறது. தமன் இசையில், சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ஆடியோவும் நன்றாக வந்துள்ளது. செப்டம்பர் 9ம் தேதி திரைக்கு வர இருக்கிறது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வந்தான் வென்றான் – திரை விமர்சனம்
» “வந்தான் வென்றான்” படக் குழுவினருடன் ஒரு சிறப்பு சந்திப்பு (வீடியோ இணைப்பு)
» மூவரை வென்றான்
» மூவரை வென்றான்
» கண்ணன் வந்தான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum