பாராட்டிய ஜீவா வாய்ப்பு தருவாரா? – காத்திருக்கும் புது மியூசிக் டைரக்டர்
Page 1 of 1

ரௌத்ரம் படத்திற்கு இசையமைத்தவர் ஒருவர். பின்னணி இசையமைத்தவர் மற்றொருவர். கடைசி ஐந்து நிமிடங்களுக்கான பின்னணி இசையையும் அப்போது ஒலிக்கிற ஒரு பாடலையும் உருவாக்கியது வேறொருவர். இப்படி பலரும் கலந்து கட்டி அடித்திருக்கும் இப்பட மியூசிக் விஷயத்தில் கடைசியாக பங்களிப்பு செய்த மோகன்ஜி கோடம்பாக்கத்தில் ஒரு சின்ன கவன ஈர்ப்பை பெற்றிருக்கிறார்.
முகம் நீ, அகம் நான் என்ற படத்தின் இசையமைப்பாளர்தான் இந்த மோகன்ஜி. ரெளத்திரம் படத்தில் கடைசி நேரத்தில் ஒரு பாடலை சேர்க்க வேண்டும் என்று விரும்பிய இயக்குனர் கோகுல், அந்த க்ளைமாக்சுக்கான பின்னணி இசை இன்னும் அழுத்தமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் நினைத்தாராம். அந்த நேரத்தில்தான் மோகன்ஜி கொடுத்திருந்த டெமோ ஆடியோ சிடி யை கேட்க நேர்ந்தது. சட்டென்று அவரையே அழைத்து இந்த பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்.
வேடிக்கை பார்க்கும் கோழைகள் முன்னாலே… என்று தொடங்குகிறது அந்த பாடல். லலிதானந்த் எழுதியிருக்கும் அந்த பாடலுக்கு உருக்கமான இசையமைத்து ரௌத்திரம் படக்குழுவின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் மோகன்ஜி. பாராட்டிய ஜீவாவே முழுசா ஒரு படம் கொடுப்பாரா? காத்திருக்கிறார் மோகன்ஜி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வாய்ப்பு கேட்ட நடிகை – ஆறுதல் சொன்ன டைரக்டர்
» சினிமா வாய்ப்பு தருவதாக என் பெயரில் மோசடி: டைரக்டர் சசிகுமார் அறிக்கை

» சன் மியூசிக் அரங்கில் ‘முரண்’ இசை வெளியீடு!
» நீதானே என் பொன்வசந்தம் மியூசிக்…மீண்டும் அந்த ராஜா மாஜிக்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum