தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இண்டர்நெட்டில் “மங்காத்தா” படம்; அஜீத், வெங்கட்பிரபு அதிர்ச்சி

Go down

இண்டர்நெட்டில் “மங்காத்தா” படம்; அஜீத், வெங்கட்பிரபு அதிர்ச்சி Empty இண்டர்நெட்டில் “மங்காத்தா” படம்; அஜீத், வெங்கட்பிரபு அதிர்ச்சி

Post  ishwarya Tue Apr 16, 2013 1:47 pm

அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த “மங்காத்தா” படம் கடந்த வாரம் ரிலீசானது. வெங்கட்பிரபு இப்படத்தை இயக்கி உள்ளார். “மங்காத்தா” அஜீத்தின் 50-வது படம் ஆகும். ரசிகர்கள் கட்அவுட்கள், கொடி தோரணம் என அமைத்து “மங்காத்தா” ரிலீசை கொண்டாடினார்கள். இந்த நிலையில் “மங்காத்தா” படம் இண்டர்நெட்டில் வெளியாகி “மங்காத்தா” படக் குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

படம் ரிலீசான சில நாட்களிலேயே இண்டர்நெட்டில் வந்தது எப்படி என்று குழம்பி போய் உள்ளனர். அஜீத்துக்கும் வெங்கட் பிரபுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் களும் அதிர்ச்சியில் உள்ளனர். “மங்காத்தா” படம் இண்டர் நெட்டில் வெளியானது குறித்து இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் கூறியதாவது:-

“மங்காத்தா” படத்தை இண்டர்நெட்டில் பார்த்தேன். இதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்துள்ளோம். சினிமாவை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இண்டர்நெட்டில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» “மங்காத்தா” படத்தில் “அஜீத் வேடம் ரசிகர்களை கவரும்” -வெங்கட்பிரபு
» பண பிரச்சினையால் அஜீத்தின் “மங்காத்தா” படம் கைவிடப்பட்டதா? இயக்குனர் வெங்கட்பிரபு
» கார் விபத்தில் இறந்ததாக அமிதாப்பச்சன் பற்றி இண்டர்நெட்டில் வதந்தி: குடும்பத்தினர் அதிர்ச்சி
»  ரிச்சாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் வெங்கட்பிரபு!
» ஆகஸ்ட் 12 அல்லது 19ல் மங்காத்தா! வெங்கட்பிரபு அறிவிப்பு!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum