தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிங்கப்பூரில் ‘7ஆம் அறிவு’ ஆடியோ ரிலீஸ்

Go down

சிங்கப்பூரில் ‘7ஆம் அறிவு’ ஆடியோ ரிலீஸ் Empty சிங்கப்பூரில் ‘7ஆம் அறிவு’ ஆடியோ ரிலீஸ்

Post  ishwarya Tue Apr 16, 2013 5:43 pm

கஜினிக்கு பிறகு நடிகர் சூர்யாவும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும் இணையும் படம் ‘7ஆம் அறிவு’ இப்படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முழு படப்பிடிப்புகளும் முடிந்து விட்டதால், இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது.

மேலும், இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை முடிவு செய்திருக்கிறார்கள். அந்த தேதியை நடிகர் சூர்யா தற்போது அறிவித்திருக்கிறார். அதன்படி வரும் செப்டம்பர் 10 அன்று இப்படத்தின் பாடல்கள், சிங்கப்பூரில் வைத்து வெளியிடப்பட உள்ளது.

இப்படத்தில் இடம்பெற இருக்கின்ற “இன்னும் என்ன தோழா”’ என்ற பாடலை ஈழத்தமிழர்களுக்கு அர்பணித்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இத்திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum