தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘அரவான்’ படத்தில் ஆடை அவிழ்க்கும் ஸ்வேதா மேனன்

Go down

 ‘அரவான்’ படத்தில் ஆடை அவிழ்க்கும் ஸ்வேதா மேனன் Empty ‘அரவான்’ படத்தில் ஆடை அவிழ்க்கும் ஸ்வேதா மேனன்

Post  ishwarya Tue Apr 16, 2013 5:41 pm

ஆதி, பசுபதி ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படம், 400 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெறும் கைதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. அக்காலத்தில் தாசி முறை இருந்து வந்தது. அதை இப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.

இந்த காட்சிக்க பொருத்தமான நடிகை யார் என்று தேடியபோது, அவர் கண்ணில் ஸ்வேதா மேனன் தென்பட்டிருக்கிறார். அப்புறம் என்ன பேச வேண்டியதை பேசி, கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்து, இப்படத்தில் அவரை தாசியாக நடிக்க வைப்பதற்கு சம்மதம் வாங்கியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum