விடுமுறையில் வெளியிட்டால் வசூல் !
Page 1 of 1
விடுமுறையில் வெளியிட்டால் வசூல் !
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, கேரளாவில் ஒணம் பண்டிகை ஆகியவற்றின் விடுமுறையை மனதில் வைத்து ‘மங்காத்தா’ படத்தை வெளியிட்டார்கள். அப்படமும் வசூலில் முன்னிலையில் இருக்கிறது.
இதைப்போலவே தமிழ்நாட்டில் அடுத்தாக விஜயதசமி விடுமுறைகள் அக்டோபர் முதல் வாரத்தில் வர இருக்கிறது. அதனை முன்னிலைப்படுத்தி தங்களது படங்களை வெளியிட்டால் விடுமுறையில் வசூல் அள்ளலாம் என்று நினைத்து பல படங்கள் தீபாவளிக்கு முன்னரே வர இருக்கின்றன.
செப்டம்பர் 30ம் தேதி ‘வெடி’ படத்தினை வெளியிட வேண்டும் என்று படக்குழு மும்முரமாக பணியாற்றி வருகிறது. படத்தின் பாடல்களுக்காக தென் ஆப்பிரிக்கா செல்ல இருந்த படக்குழு தற்போது லடாக்கில் பாடல்களை படமாக்கி வருகிறார்கள்.
தனுஷ் நடிப்பில் ‘மயக்கம் என்ன’ படத்தினையும் செப்டம்பர் 30ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி விட்டார்கள். இன்னும் ஒரு பாடல் மட்டும் தான் பாக்கி இருக்கிறது. அதையும் விரைவில் படமாக்கி விட்டு வெளியிடலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள்.
இதுவரை, தீபாவளிக்கு விஜய் நடிப்பில் ‘வேலாயுதம்’, சூர்யா நடிப்பில் ‘ஏழாம் அறிவு’ ஆகிய படங்கள் வெளியாவது மட்டுமே உறுதியாகியுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வட்டியோடு வசூல்
» கோடை விடுமுறையில் கூட சுறுசுறுப்பாக இயங்கும் நடிகைகள்!
» வெளிநாட்டில் தாண்டவம் வசூல்
» கோடை விடுமுறையில் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் இல்லை!
» மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum