’3′ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விரைவில் ரஜினி, கமல் வருகை! பரபரப்பில் படக்குழு
Page 1 of 1

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படப்பிடிப்புக்கு திடீர் என்று வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த ரஜினியும், கமலும் திட்டமிட்டுள்ளனர். இதனால் படக் குழுவினர் ஒரு வித எதிர்பார்ப்போடு தான் பணிபுரிகின்றனர்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படத்தில் தனுஷும், கமல்ஹாசன் மகள் ஸ்ருதியும் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. கமல், ரஜினி குடும்பங்கள் பல ஆண்டுகளாக நட்புடன் பழகி வருவதால் ஸ்ருதி தனுஷுடன் பிரண்ட்லியாக இருக்கிறார். என்ன இருந்தாலும் தோழியின் கணவராச்சே.
3 படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். மகள் எப்படி படத்தை இயக்குகிறார் என்று பார்க்க ரஜினியும், ஸ்ருதி எப்படி நடிக்கிறார் என்பதைப் பார்க்க கமலும் ஆர்வமாக உள்ளனர். இன்னொரு பக்கம் மருமகனின் நடிப்பை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து ரசிக்க ரஜினிக்கு ஆசை. இதனால் ரஜினியும், கமலும் ஒன்றாக சேர்ந்து வந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விரைவில் வந்து அசத்தவிருக்கின்றனர்.
இந்த விஷயம் யூனிட்காரர்களுக்கும் தெரிந்துவிடவே, எப்போ வருவார்கள் ரஜினி, கமல் என்ற எதிர்பார்ப்புடனேயே பணிபுரிகின்றார்களாம்.
ரஜினியும், கமலும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சிக்கு வந்தாலே மக்கள் டிவியை விட்டு ஒரு இன்ச் நகராமல் பார்ப்பார்கள். அப்படி இருக்க இருவரும் ஒன்றாக ஷூட்டிங் பார்க்க வந்தால் படக்குழுவினருக்கு எவ்வளவு குதூகலமாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினி வருகை… பலத்த போலீஸ் பாதுகாப்பு… ரசிகர்களுக்கு லதா வேண்டுகோள்!
» ரசிகர் திருமணத்துக்கு ரஜினி திடீர் வருகை: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» ஹைதராபாதில் பிரமாண்ட அரங்குகள்… அக்டோபர் 3ல் ராணா ஷூட்டிங்: தயாராகிறார் ரஜினி!
» விரைவில் மருதநாயகம்! – கமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum