போட்டியை சமாளிக்கவே கவர்ச்சி: தத்துவம் பேசும் தீபிகா!!
Page 1 of 1

போட்டியை சமாளிப்பதற்கு கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்கிறது என்று நடிகை தீபிகா படுகோனே கூறியிருக்கிறார். பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா அளித்துள்ள பேட்டியில், தான் எனது குடும்பத்தாரால் கட்டுப்பாடுடனும், கண்ணியத்துடன் வளர்க்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
கவர்ச்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் தீபிகா படுகோனே, மற்றவரை கவரும் காந்தப் பார்வையையும், கவர்ச்சி அழகையும் ஒரு நடிகை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் போட்டி மிகுந்த திரையுலகில் நீடித்து நிலைத்து நிற்க, போட்டிகளை சமாளிக்க மற்ற நடிகைகளைவிட சற்றுக் கூடுதலான அழகும், கவர்ச்சியும் தேவை. அதனால்தான் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நடிகைகள் தள்ளப்படுகிறார்கள். ஆனாலும் ரசிகர்கள் எனது அழகைப் பாராட்டுவதை விட எனது நடிப்பைப் பாராட்டுவதையே விரும்புகிறேன், என்று கூறியிருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘எல்லாம் விதி..!’ – தத்துவம் பேசும் பிரபுதேவா
» போட்டியை சமாளிக்க கவர்ச்சிக்கு மாறிய அஞ்சலி, ஓவியா
» பேசும் படம் பேசும் படம்
» பேசும் பொற்சித்திரங்கள்
» பேசும் பிரபஞ்சம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum