தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேசும் படம் பேசும் படம்

Go down

பேசும் படம்  பேசும் படம்  Empty பேசும் படம் பேசும் படம்

Post  meenu Thu Mar 28, 2013 12:38 pm

ஜெயா டி.வி.யில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, பேசும் படம். நடிகர் அபிஷேக் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் நோக்கம், திரைக்கு வந்த புதிய திரைப்படங்களை அலசி விமர்சனம் செய்வதே. தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் போன்ற திரைப்படங்களின் விமர்சனமும் இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. தற்போது வெள்ளித்திரையில் ஓடிக்கொண்டிருக்கும் பரதேசி திரைப்படம் இன்றைய நிகழ்ச்சியில் விமர்சிக்கப்படவுள்ளது. படத்தில் நடித்த நடிகர் அதர்வா, ஜெரி, நடிகைகள் வேதிகா, தன்ஷிகா மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கு பெறுகிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum