தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமலா பாலுக்கும் எனக்கும் காதலா – வெறும் வதந்தி ! : இயக்குனர் விஜய்

Go down

அமலா பாலுக்கும் எனக்கும் காதலா – வெறும் வதந்தி ! : இயக்குனர் விஜய் Empty அமலா பாலுக்கும் எனக்கும் காதலா – வெறும் வதந்தி ! : இயக்குனர் விஜய்

Post  ishwarya Tue Apr 16, 2013 12:23 pm

இன்று (செப் 13) காலை முதல் தமிழ் திரையுலகில் ஒரு பரபரப்பான செய்தி வலம் வந்து கொண்டு இருக்கிறது. ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் இயக்குனர் விஜய்க்கும், அமலா பாலுக்கும் ஏற்பட்ட நட்பு இப்போது காதலாக உருவெடுத்துள்ளது என்பது தான் அந்த செய்தி.

ஏ.வி.எம்மில் நடைபெற்று வரும் ‘முப்பொழுதும் உன் கற்பனையில்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கும் அமலா பாலுக்கு, இயக்குனர் விஜய் வீட்டில் இருந்து தனியாக மதிய உணவு ஸ்பெஷலாக வருவதாகவும், இயக்குனர் விஜய் தான் வாங்க இருக்கும் பி.எம்.டபுள் யூ காரின் டெஸ்ட் டிரைவ் கூட அமலா பாலுடன் சேர்த்து பார்த்தாகவும் கூட செய்திகள் வெளியாகின.

இச்செய்தி குறித்து இயக்குனர் விஜய்யிடன் பேசினோம். அப்போது அவர் கூறியது ” எப்படி தான் இந்த மாதிரி செய்தி பரவுகிறது என்று தெரியவில்லை. இச்செய்தியில் துளி அளவு கூட உண்மையில்லை.

நானும் அமலாபாலும் நண்பர்களாக மட்டுமே இருக்கிறோம். இச்செய்தி வெறும் வதந்தி மட்டுமே!” என்று தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐஸ்வர்யாவுக்கும் அமலா பாலுக்கும் மோதலா?
» ஆர்யாவுக்கும், எனக்கும் வெறும் நட்புதான்-அடித்துக் கூறுகிறார் லட்சுமி ராய்
» இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ‘தலைவா’
»  அஜித்துக்கும், எனக்கும் நீயா - நானா...? போட்டி நடக்கும்: விஜய்
» காவலன் வெறும் படம் மட்டுமல்ல எனது பிரஸ்டீஜ்: விஜய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum