தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நன்றி! மீண்டும் வருக!

Go down

நன்றி! மீண்டும் வருக! Empty நன்றி! மீண்டும் வருக!

Post  oviya Mon Apr 15, 2013 10:24 am

விலைரூ.80
ஆசிரியர் : என்.சி.மோகன்தாஸ்
வெளியீடு: மணிமேகலை பிரசுரம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 252.)

ப.சிதம்பரம், டி.என். சேஷன், மேனகா காந்தி, அருண்÷ஷாரி, சத்ருகன் சின்கா, நடிகர் விக்ரம் போன்ற 39 பிரபலமானவர்களை குவைத்திற்கு அழைத்துச் சென்று, நிகழ்ச்சிகள் நடத்தி, பணம் சேர்த்து, அதை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் அரிய சேவையை செய்து வருகிறார் என்.சி.மோகன்தாஸ்.
அந்த இனிய சுவையான அனுபவங்களை நம்முடன் இந்நூல் மூலம் பகிர்ந்து கொள்கிறார். நாமும் குவைத் சென்ற உணர்வை அடைகிறோம். ஏராளமான புகைப்படங்கள் நூலின் சிறப்பை கூட்டியுள்ளது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குடும்பமேன்மைக்கு கணபதி மந்திரம் குடும்ப மேன்மையைடைய தினமும் காலையில் ஜபிக்க வேண்டிய கணபதி மந்திரம் ஓம் கணபதியே வருக! ஓங்கார கணபதியே வருக!! ரீங் கணபதியே வருக!!ரீங்கார கணபதியே வருக!! கங் கணபதியே வருக!! எங்கள் குடும்பம் மேன்மையுற வசிவசி வய நமசிவாய நம கங்கனா
» கண்ணா! வருக வருக!
» இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்களே வருக
» திருமகளே வருக!
» திருமகளே வருக!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum