தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்ணா! வருக வருக!

Go down

கண்ணா! வருக வருக! Empty கண்ணா! வருக வருக!

Post  birundha Sat Mar 16, 2013 8:42 pm

* மனமே! கருமைநிற வண்ணனை துதித்தால் செல்வமும், பெருமையும், புகழும் உன்னைத் தேடி வரும்.
* கண்ணனை வணங்கினால் இப்பூவுலகம் பொன்னுலகம் ஆகும். தீமைகள் தேய்ந்து எங்கும் நன்மை பெருகும். அதனால், பூமிதேவியின் தலைவனான கண்ணபெருமானின் புகழை பாமாலையாகப் பாடுங்கள்.
* கண்ணனின் அருளால் அசுர குணங்கள் நம்மை விட்டு அகலும். இருளையும், கலிதோஷத்தையும் போக்குபவன் அவன். நல்லவர்கள் அவனருளால் நல்வாழ்வு பெற்று மகிழ்வர்.
* பல பெயர்களால் வழங்கப்படும் தெய்வமே! குறைவில்லா ஒளிசக்தியே! கோவிந்தனே! சராசரம் அனைத்தையும் காப்பவனே! எளியேனின் அல்லல் களைந்து மகிழ்ச்சியை நிலைத்திடச் செய்வாயாக.
* கண்ணபெருமானே! உன் திருவடிகளை வணங்கினோருக்கு ஒப்பில்லாத உயர் வாழ்வும், கல்வியும், வீரமும், புவியாளும் திறமும், தவறாத தர்மமும் வழங்கிடுவாய். கமலத்தில் வாழும் திருமகளோடு மகிழ்பவனே! உன்னை வரவேற்று மகிழ்கிறோம். உன்னருளை எம் மீது பொழிவாயாக.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குடும்பமேன்மைக்கு கணபதி மந்திரம் குடும்ப மேன்மையைடைய தினமும் காலையில் ஜபிக்க வேண்டிய கணபதி மந்திரம் ஓம் கணபதியே வருக! ஓங்கார கணபதியே வருக!! ரீங் கணபதியே வருக!!ரீங்கார கணபதியே வருக!! கங் கணபதியே வருக!! எங்கள் குடும்பம் மேன்மையுற வசிவசி வய நமசிவாய நம கங்கனா
» கருணைக் கணபதியே வருக!
» திருமகளே வருக!
» திருமகளே வருக!
» மாசறு பெண்ணே வருக!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum