தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேடிக்கை பெயரில் விநாயகர்கள்

Go down

வேடிக்கை பெயரில் விநாயகர்கள் Empty வேடிக்கை பெயரில் விநாயகர்கள்

Post  birundha Sat Apr 13, 2013 11:06 pm

நிறம் மாறுபவர்...

கன்னியாகுமரி அருகில் மகா தேவர் கோவிலில் அரச மரத்தடியில் உள்ள விநாயகர் சிலை ஆவணி முதல் தை மாதம் வரை ஆறு மாதங்கள் வெள்ளையாகவும், மாசி முதல் ஆறு மாதங்கள் கருப்பாகவும் மாறி விடுகிறது. இந்த சிலை அபூர்வமான சந்திர காந்தக்கல்லால் ஆனது.

மதுரை- அகத்திய விநாயகர்
திருவாவடுதுறை- துணை வந்த விநாயகர்
திருநறையூர்- பொன்னாப் பிள்ளையார்
திருவிடைமருதூர்- ஆண்ட விநாயகர்
திருவையாறு- ஆதி விநாயகர்
விருத்தாலம்- ஆழத்துப் பிள்ளையார்
திருச்சிராப்பள்ளி- உச்சிப் பிள்ளையார்
கும்பகோணம்- கங்கை கணபதி
திருக்காறாயில்- கடுக்காய் விநாயகர்
திருக்கச்சூர்- தாலமூல விநாயகர், கருக்கடி விநாயகர்
திருக்கடவூர்- கள்ள வாரணப் பிள்ளையார்
திருமுருகன் பூண்டி- கூப்பிடு விநாயகர்
திருநாட்டியத்தான்குடி- கைகாட்டி விநாயகர்
திருக்கொட்டையூர்- கோடி விநாயகர்
திருமறைக்காடு- சிந்தாமணி விநாயகர்
திருமழபாடி- சுந்தர கணபதி
திருச்சாத்தானம்- ஆதவனப் பிள்ளையார்
அன்பிலான்துறை- செவி சாய்த்த விநாயகர்
திருநள்ளாறு- ஸ்வர்ண விநாயகர்
சிதம்பரம்- திருமுறை சூட்டிய விநாயகர்
திருப்பனையூர்- துணையிருந்த விநாயகர்
நாகப்பட்டினம்- மாவடிப் பிள்ளையார்
திருஇன்னம்பர்- நர்த்தன விநாயகர்
திருவிழிமழலை- படிக்காசு விநாயகர்
திருப்புறம்பியம்- பிரளயம் காத்த விநாயகர்
திருமாகறல்- பொய்யா விநாயகர்
சீர்காழி- ஆபத்து காத்த விநாயகர்
அம்பல்- சுட்டு விநாயகர்
எட்டுக்குடி- கொக்கரக்கோ விநாயகர்
காஞ்சீபுரம்- விகட சக்கர விநாயகர்
திருவலஞ்சுழி- வெள்ளை விநாயகர்
திருவேதிக்குடி- வேதப் பிள்ளையார்
திருநல்லூர்- சானக்ராம விநாயகர்
திருத்து தேவன்குடி- கற்கடக விநாயகர்
காளத்தி- மஞ்சந்தி விநாயகர்
சேரன்மாதேவி- மிளகுப் பிள்ளையார்
வேலம்பூண்டி- மூக்கறு விநாயகர்
ஆவுடையார் கோயில்- வெயிலுகந்த விநாயகர்
கங்கைகொண்ட சோழபுரம்- கணக்கு விநாயகர்
கும்பகோணம்- கரும்பாயிரம் கொண்ட விநாயகர்
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum