வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்
Page 1 of 1
வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்
யானை முகம் இல்லாமல் மனிதமுகத்தோடு இருக்கும் `நரமுக கணபதி' தஞ்சை மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள சிதலைப்பதியில் கோவில் கொண்டிருக்கிறார். விநாயகருக்கு யானை முகம் வருவதற்கு முன் இருந்த நிலையில் இது என்கிறார்கள்.
* திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உக்ரதேவதையாக விளங்கியபோது, ஆதிசங்கரர் அம்பிகையின் நேர் எதிரில் ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். அந்த விநாயகருக்கு `உக்கிரம் தணித்த விநாயகர்' என்றே பெயர். இவரை வழிபட மனசாந்தி கிடைக்கும் என்கிறார்கள்.
* ஜப்பானில் விநாயகர் `காங்கி டெக்' என்னும் புத்தமதக் கடவுளுடன் இணைந்து காட்சி தருகிறார். அங்கு இவருக்கு `கவான்வின் ஷேர் விநாயட்ஷா' என்று பெயர். யோகப் பயிற்சியாளர்கள் இவரை விரும்பி வழி படுகிறார்கள்.
* மூலாதாரமான ஆதிக்கு காரணமாக இருப்பவர் விநாயகப்பெருமான். எதையும் மங்கலகரமாக முடித்து வைப்பவர் ஆஞ்சநேயர். இந்த இருவரும் இணைந்த கோலமே ஆதியந்தப்பிரபு. இவரை வழிபட்டால் தொடங்கும் செயல்கள் மங்கலமாக நிறைவேறும்.
* இலங்கை கதிர்காமத்தில் விநாயகப்பெருமான் `முறிவண்டி விநாயகர்' என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இவரை வழிபடாவிட்டால், வாகனத்தின் அச்சு முறிந்துவிடும் என்று நம்புகின்றனர். அதனால், இந்த வழியாக வாகனத்தில் பயணம் செய்பவர்கள் இந்த விநாயகரை தவறாது வழிபட்டுச் செல்கிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மந்திராலயத்தில் உள்ள முக்கியமான கோவில்கள்
» சபரிமலைக்கு அருகாமையில் உள்ள இதர புகழ் பெற்ற கோவில்கள்
» இனப் பெருக்கத்தில் வித்தியாசமான ஒரு கன்னி இனப் பெருக்கமும் உண்டு. அதாவது சோவியத் நாட்டில் உள்ள ஒருவகை பல்லி, கன்னி இனப் பெருக்க முறையில் பெண் பல்லி இனத்தை மட்டுமே உருவாக்குகின்றன. இதற்கு நேர்மாறான இன்னொரு அதிசயமான உதாரணம் என்னவென்றால் தேனீக்கள், குளவிகள்
» அஷ்டோத்திர விநாயகர்கள்
» வேடிக்கை பெயரில் விநாயகர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum