விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?
இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி மகா விஷ்ணுவுக்குரிய மாதமான புரட்டாசி மாதத்தில் விஷ்ணுயின் தினமாகிய புதன்கிழமை அன்று வருவது சிறப்பு. புதன்கிழமை என்ற வார தினம் உயர்படிப்புக்குக் காரகனாகிய புதன் பகவானுக்குரிய நாள். இந்த நாளில் விநாயகரை அருகம்புல்லாலும், விஷ்ணுவுக்குப் பிரியமான துளசியாலும் வழிபடுவது சிறப்பு.
விநாயகர் சதுர்த்தி நத்தன வருஷம் புரட்டாசி மாதம் 3-ம் தேதி (19.9.12) புதன்கிழமை சதுர்த்தி சுவாதி நட்சரத்திர நாளில் வருகிறது. அதற்கு முதல் நாளான செவ்வாய்கிழமை அதாவது இன்று மாலை 3- 4.30 மணிக்குப்பிறகு ராகு காலம் கழிந்து விநாயகர் களிமண் சிலை, குடை, எருக்குமாலை, பூஜை பொருட்கள் ஆகியவற்றை வாங்கி வந்து விடுங்கள்.
புதன்கிழமை காலையில் 9.12 மணி முதல் 10.25 மணிக்குள் விநாயகர் சதுர்த்தி பூஜையை செய்து விடுங்கள். அடுத்ததாக அந்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள் 12 மணிமுதல் 1.15 மணிக்குள் செய்யலாம். இந்த வருடம் விநாயகரை சங்கு சக்கர கணபதியாகவும், பால கணபதியாகவும், சித்தி கணபதியாகவும், புத்தி கணபதியாகவும், ஸ்ரீவித்யா கணபதியாகவும் உள்ள ரூபங்களை வழிபடுவதால் நலம் விளையும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?
» விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம்
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம்
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம்
» விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம்
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம்
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum