தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒப்பந்தமான படத்தில் நடிக்க மறுப்பு: பிருதிவிராஜ் மீது இயக்குனர் புகார்

Go down

ஒப்பந்தமான படத்தில் நடிக்க மறுப்பு: பிருதிவிராஜ் மீது இயக்குனர் புகார் Empty ஒப்பந்தமான படத்தில் நடிக்க மறுப்பு: பிருதிவிராஜ் மீது இயக்குனர் புகார்

Post  ishwarya Sat Apr 13, 2013 6:02 pm

நடிகர் பிருதிவிராஜ் மீது மலையாள பட இயக்குனர் பிஜ்ஜு புகார் கூறியுள்ளார். தன்னை ஏமாற்றி மோசடித்தனம் செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

டாக்டர் லவ் என்ற படத்தை எடுக்க நான் முடிவு செய்தேன். இப்படத்தில் நடிக்க பிருதிவிராஜை ஒப்பந்தம் செய்தேன். அவரும் நடிக்க சம்மதித்தார். நான்கு வருடங்களுக்கு முன்பு இப்படத்துக்கான வேலைகள் துவங்கின. ஆனால் வாக்குகுறுதி அளித்தபடி பிருதிவிராஜ் இதில் நடிக்கவில்லை. அவர் கால்ஷீட்டுக்காக நான்கு வருடங்கள் காத்திருந்தும் பயன் இல்லை. ஏமாற்றி விட்டார்.

பிருதிவிராஜுடம் நடிப்புத் திறமை உள்ளது. அதை நான் மகிக்கிறேன். ஆனால் அவர் எடுக்கும் சில முடிவுகள் ஏற்க கூடியவைகளாக இல்லை. இதுபோல் நடிப்பதற்கு சம்மதித்து விட்டு பிறகு நடிக்காமல் ஏமாற்றும் நடிகர்களுக்கு தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற ஏமாற்று செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார்.

பிருதிவிராஜ் எற்கனவே சொப்னமாலிகா என்ற படத்தில் நடிக்க ரூ.5 லட்சம் அட்வான்ஸ் வாங்கி விட்டு நடிக்க மறுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

பிஜ்ஜு புகார் குறித்து பிருதிவிராஜிடம் கேட்ட போது இயக்குனர்கள் குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்பை துவங்குவதில்லை. திடீரென படத்தை இடையில் நிறுத்தி விடவும் செய்கிறார்கள். இதனால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் பாதிக்கப்படுகிறோம். பிஜ்ஜுவும் அப்படித்தான் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சம்பள பிரச்சினையால் நடிக்க மறுப்பு நடிகை நிக்கோல் ஓட்டம்: இயக்குனர் ராஜ்கிருஷ்ணா புகார்
» சோனியா அகர்வால் நடிக்கும் படத்தில் செல்வராகவனை விமர்சிக்கவில்லை: இயக்குனர் ராஜ்கிருஷ்ணா மறுப்பு
» விஜய் படத்தில் நடிக்க காஜல் தங்கை நிஷா மறுப்பு
» விஜய் படத்தில் நடிக்க காஜலின் தங்கை நிஷா மறுப்பு!!
» மணிரத்னம் படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடிக்க நயன்தாரா மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum