பூசணிக்காய் புளிக்கூட்டு
Page 1 of 1
பூசணிக்காய் புளிக்கூட்டு
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- பூசணிக்காய் 1 துண்டு
- புளி – எலுமிச்சை அளவு
- துவரம் பருப்பு – 1/2 கப்
- கடலை பருப்பு – 4 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
- மிளகாய் வற்றல் – 2 (காய்ந்த மிளகாய்)
- தேங்காய் – 1/2 மூடி
- உப்பு – தேவைக்கேற்ப
- சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
செய்முறை:
- பூசணிக்காயை நீள வாக்கில் சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
- துவரம் பருப்பையும் கடலை பருப்பையும் மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.
- உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் – இவற்றை வறுத்து தேங்காயுடன் அரைக்கவும்.
- புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து அதில் நறுக்கிய பூசணிக்காய், மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும்.
- காய் வெந்தவுடன் வேகவைத்த பருப்புகளை போட்டு கொதிக்கவிடவும்.
- பிறகு அரைத்து வைத்த விழுதை சேர்த்து கொதித்தபின் இறக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பூசணிக்காய் புளிக்கூட்டு
» பூசணிக்காய் புளிக்கூட்டு
» வழைத்தண்டு புளிக்கூட்டு
» கத்திரிக்காய் புளிக்கூட்டு
» வழைத்தண்டு புளிக்கூட்டு
» பூசணிக்காய் புளிக்கூட்டு
» வழைத்தண்டு புளிக்கூட்டு
» கத்திரிக்காய் புளிக்கூட்டு
» வழைத்தண்டு புளிக்கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum