வழைத்தண்டு புளிக்கூட்டு
Page 1 of 1
வழைத்தண்டு புளிக்கூட்டு
தேவையானப் பொருட்கள்:
செய்முறை:
- வாழைத்தண்டு
- புளி – எலுமிச்சை அளவு
- துவரம் பருப்பு – 1/2 கப்
- கடலை பருப்பு – 4 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
- தனியா – 2ஸ்பூன்
- மிளகாய் வற்றல் – 3 (காய்ந்த மிளகாய்)
- தேங்காய் – 1/2 மூடி
- உப்பு – தேவைக்கேற்ப
- சாம்பார் பொடி – 1 ஸ்பூன்
- மோர் – 1சிறிய கப்
செய்முறை:
- வாழைத்தண்டின் மேல் பட்டையை எடுத்துவிட்டு நீள வாக்கில் சிறு துண்டங்களாக நறுக்கி மோர் கலந்த நீரில் போடவும்.
- துவரம் பருப்பையும் கடலை பருப்பையும் மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.
- புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து அதில் நறுக்கிய வாழைத்தண்டு, மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
- காய் வெந்தவுடன் வேகவைத்த பருப்புகளை போட்டு கொதிக்கவிடவும்.
- ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு தாளித்த பொருட்களை 1 ஸ்பூன் எண்ணைவிட்டு இளஞ்சிவப்பாக வறுத்து, அரைத்து கூட்டில் சேர்க்கவும்.
- எல்லாம் சேர்ந்து கொதித்தப்பின் இறக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வழைத்தண்டு புளிக்கூட்டு
» வழைத்தண்டு புளிக்கூட்டு
» கத்திரிக்காய் புளிக்கூட்டு
» பூசணிக்காய் புளிக்கூட்டு
» கத்திரிக்காய் புளிக்கூட்டு
» வழைத்தண்டு புளிக்கூட்டு
» கத்திரிக்காய் புளிக்கூட்டு
» பூசணிக்காய் புளிக்கூட்டு
» கத்திரிக்காய் புளிக்கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum