கத்தரிக்காய் பிரட்டல்
Page 1 of 1
கத்தரிக்காய் பிரட்டல்
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- சின்ன கத்தரிக்காய் – 3
- முந்திரிப்பருப்பு – 10
- பச்சை மிளகாய் – 2
- சீரகம் – 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – கொஞ்சம்
- புளி – கொஞ்சம்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- கத்தரிக்காய்களை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி அதனுடன் கத்தரிக்காய் துண்டுகளை போட்டு வதக்கவும்.
- அதனுடன் புளி தண்ணீரை ஊற்றி உப்பு சேர்க்கவும். கத்தரிக்காய் வெந்து வரும்போது கரண்டியால் மசிக்கவும்.
- இன்னுமொறு சட்டியில் முந்திரிபருப்புகளை பொன்னிறமாகும் வரை வதக்கி,
வெந்துக் கொண்டிருக்கும் பிரட்டலில் சேர்க்கவும். கத்தரிக்காய் பிரட்டல்
தயார்!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கத்தரிக்காய் பிரட்டல்
» கத்தரிக்காய் பிரட்டல்
» கத்தரிக்காய்
» கத்தரிக்காய்
» நீரிழிவை கட்டுபடுத்தும் பாகற்காய் பிரட்டல்
» கத்தரிக்காய் பிரட்டல்
» கத்தரிக்காய்
» கத்தரிக்காய்
» நீரிழிவை கட்டுபடுத்தும் பாகற்காய் பிரட்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum