கத்தரிக்காய் பிரட்டல்
Page 1 of 1
கத்தரிக்காய் பிரட்டல்
தேவையானப்பொருட்கள்:
சின்ன கத்தரிக்காய் – 3
முந்திரிப்பருப்பு – 10
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – கொஞ்சம்
புளி – கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காய்களை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி அதனுடன் கத்தரிக்காய் துண்டுகளை போட்டு வதக்கவும்.
அதனுடன் புளி தண்ணீரை ஊற்றி உப்பு சேர்க்கவும். கத்தரிக்காய் வெந்து வரும்போது கரண்டியால் மசிக்கவும்.
இன்னுமொறு சட்டியில் முந்திரிபருப்புகளை பொன்னிறமாகும் வரை வதக்கி, வெந்துக் கொண்டிருக்கும் பிரட்டலில் சேர்க்கவும். கத்தரிக்காய் பிரட்டல் தயார்!

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கத்தரிக்காய் பிரட்டல்
» கத்தரிக்காய் பிரட்டல்
» கத்தரிக்காய்
» கத்தரிக்காய்
» நீரிழிவை கட்டுபடுத்தும் பாகற்காய் பிரட்டல்
» கத்தரிக்காய் பிரட்டல்
» கத்தரிக்காய்
» கத்தரிக்காய்
» நீரிழிவை கட்டுபடுத்தும் பாகற்காய் பிரட்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum