பப்பாளிக்காய் கூட்டு
Page 1 of 1
பப்பாளிக்காய் கூட்டு
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- பப்பாளிக்காய் – மீடியம் சைஸ்
- சின்ன வெங்காயம் அல்லது பெரியது- 200 கிராம்
- பச்சை மிளகாய் -2
- தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள்தூள் – கால்ஸ்பூன்
- சீரகப்பொடி – கால்ஸ்பூன்
- சோம்பு பொடி -கால்ஸ்பூன்
- மிளகாய் வற்றல் – 2
- எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- கடுகு – அரை ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன்
- மல்லி இலை – சிறிது
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு-தேவைக்கு
செய்முறை:
- பப்பாளிக்காயை தோல் நீக்கி கொள்ளவும்.
- பொடியாக பொரியலுக்கு நறுக்குவது போல் நறுக்கவும். வெங்காயம் பொடியாக
நறுக்கவும். தேங்காய் துருவல், மிளகாய் மிக்ஸியில் பரபரவென்று சுற்றி
வைக்கவும். - கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வற்றல்,
கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் வதக்கி பப்பாளிக்காயை சேர்க்கவும். நன்கு
வதக்கவும். சிறிது நேரம் மூடி போட்டு வேகவிடவும். மஞ்சள், சோம்பு, சீரக
தூள் சேர்க்கவும். - நன்கு பிரட்டி திரும்ப வேகவிடவும்.
- காய் வெந்தவுடன் அரைத்த தேங்காய் மிளகாய் சேர்க்கவும்.
- நன்கு பிரட்டி விடவும். நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
- சுவையான சத்தான பப்பாளிக்காய் பொரியல் ரெடி. இளம் காயாக பார்த்து பறித்து செய்யவேண்டும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பப்பாளிக்காய் கூட்டு
» பப்பாளிக்காய் கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» பப்பாளிக்காய் கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum