பீர்க்கங்காய் கூட்டு
Page 1 of 1
பீர்க்கங்காய் கூட்டு
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- பீர்க்கங்காய் – 200 கிராம்
- பச்சை பருப்பு – அரை கப்
- வெங்காயம் – ஒன்று
- தக்காளி – ஒன்று
- பூண்டு – 3 பல்
- மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
- பெருங்காயம் – சிறிதளவு
- உப்பு – தேவைக்கு ஏற்ப
- தேங்காய் – 3 தேக்கரண்டி
- கடுகு – தாளிக்க
- சீரகம் – தாளிக்க
- கறிவேப்பிலை – தாளிக்க
- காய்ந்த மிளகாய் – தாளிக்க
- வெண்ணெய் – தாளிக்க
செய்முறை:
- வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீர்க்கங்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- குக்கரில் பச்சை பருப்பு, மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயம், நறுக்கிய பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து வேக வைக்கவும்
- வாணலியில் வெண்ணெயை போட்டு உருக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
- தாளித்தவற்றை பருப்பு கலவையுடன் சேர்க்கவும். அதனுடன் உப்பு, தேங்காய் தூவவும்.
- ஒரு கொதி விட்டு இறக்கவும். சுவையான பீர்க்கங்காய் கூட்டு தயார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பீர்க்கங்காய் கூட்டு
» பீர்க்கங்காய் கூட்டு
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் சட்னி
» பீர்க்கங்காய் கூட்டு
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் சட்னி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum