பீர்க்கங்காய் கூட்டு
Page 1 of 1
பீர்க்கங்காய் கூட்டு
தேவையானப்பொருட்கள்:
பீர்க்கங்காய் – 200 கிராம்
பச்சை பருப்பு – அரை கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பூண்டு – 3 பல்
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப
தேங்காய் – 3 தேக்கரண்டி
கடுகு – தாளிக்க
சீரகம் – தாளிக்க
கறிவேப்பிலை – தாளிக்க
காய்ந்த மிளகாய் – தாளிக்க
வெண்ணெய் – தாளிக்க
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீர்க்கங்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் பச்சை பருப்பு, மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயம், நறுக்கிய பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து வேக வைக்கவும்
வாணலியில் வெண்ணெயை போட்டு உருக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
தாளித்தவற்றை பருப்பு கலவையுடன் சேர்க்கவும். அதனுடன் உப்பு, தேங்காய் தூவவும்.
ஒரு கொதி விட்டு இறக்கவும். சுவையான பீர்க்கங்காய் கூட்டு தயார்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பீர்க்கங்காய் கூட்டு
» பீர்க்கங்காய் கூட்டு
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் துவையல்
» பீர்க்கங்காய் கூட்டு
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் துவையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum