கறிவேப்பிலை சாதம்
Page 1 of 1
கறிவேப்பிலை சாதம்
தேவையானப்பொருட்கள்:
உதிரியாக வடித்த சாதம் -2 கப்
கறிவேப்பிலை -1 கப்
தாளிக்க:
நல்லெண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்
கடுகு -தலா 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -தலா 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
மிளகுப் பொடி -1 டீஸ்பூன்
உப்பு –தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சுத்தம் செய்த கறிவேப்பிலையை போட்டு ஈரம் இல்லாமல் வெதுப்பி மிக்ஸியில் பொடி செய்து தனியே வைத்துக் கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கடலைப்பருப்பையும் போட்டு சிவக்க வறுத்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சாதம், கறிவேப்பிலை பொடி, மிளகு பொடி, உப்பு எல்லாம் சேர்த்து நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum