கறிவேப்பிலை
Page 1 of 1
கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்:
நீர்=70%
புரதம்=6.1%
மாவுப்பொருள்=18.7%
கொழுப்பு=1%
நார்ப்பொருள்=6.4%
கால்சியம்=0.8%
பாஸ்பரஸ்=0.57%
இரும்புத்தாது=7 யூனிட்
வைட்டமின் A=12600 யூனிட்
வைட்டமின் B=4 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் கறிவேப்பிலைச் சாறில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்:
அருமையான கண் ஒளி தரும்.
பசியின்மை, வயிற்று வலி, குடல் புண், வயிற்று உளைச்சல், பித்தக் கோளாறு போன்றவற்றை விரட்டும்.
ஜீரணம் மேம்பட்டு இரத்தம் சுத்தம் பெறுகிறது.
சுரம், காய்ச்சல், மாதவிடாய் பிணிகள், வெள்ளைப்படுதல், மூலநோய், தோல் வியாதிகள் குறைகின்றன.
தலைமுடியின் கருமை காப்பாற்றுகிறது.
நீரிழிவு, சிறுநீரகப்பிணிகள், உயர் இரத்த அழுத்தம் மட்டுப்படுகின்றன. அனீமியா நோய், மலச்சிக்கல் தீரும்.
http://www.grannytherapy.com/tam/page/2/

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum