முள்ளங்கி பருப்பு மசியல்
Page 1 of 1
முள்ளங்கி பருப்பு மசியல்
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி.
துவரம்பருப்பு.
எலுமிச்சம்பழம்.
பச்சை மிளகாய்.
பெருங்காயம் – கால் டீஸ்பூன்.
வெந்தயம் – அரை டீஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு.
மல்லித்தழை.
கறிவேப்பிலை–சிறிதளவு.
நல்லெண்ணெய்- சிறிதளவு.
செய்முறை:
முள்ளங்கியை தோல்சீவி, துருவி, சாறு எடுத்துக்கொள்ளவும். அந்தச் சாறில் துவரம்பருப்புடன் சேர்த்து, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும் எடுத்து, சிறிது எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து அதில் கொட்டவும். இரண்டாகக் கீறிய பச்சை மிளகாயையும் உப்பையும் பருப்பில் கொட்டி, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து சேர்ந்தாற்போல வந்ததும் எலுமிச்சம்பழம் பிழிந்து, பாத்திரத்தை மூடவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலையை மேலாகத் தூவிப் பரிமாறவும். சப்பாத்தி, சாதத்துக்கு அருமையான சைட் டிஷ்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முள்ளங்கி பருப்பு மசியல்
» செம்பருத்திப்பூ பருப்பு மசியல்
» அரைக்கீரை மசியல்
» காராகருணை மசியல்
» வெந்தய மசியல்
» செம்பருத்திப்பூ பருப்பு மசியல்
» அரைக்கீரை மசியல்
» காராகருணை மசியல்
» வெந்தய மசியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum