தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சத்துமாவு பொடி

Go down

சத்துமாவு பொடி Empty சத்துமாவு பொடி

Post  oviya Mon Mar 18, 2013 9:00 pm

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு – 250 கிராம்
கம்பு – 250 கிராம்
சோளம் – 200 கிராம்
மக்காச்சோளம் – 200 கிராம்
சம்பா கோதுமை – 10 கிராம்
பாசி பயிறு – 10 கிராம்
ஜவ்வரிசி – 10 கிராம்
வேர்கடலை – 10 கிராம்
முந்திரி – 10 கிராம்
பாதாம் – 10 கிராம்
பொரிகடலை – 10 கிராம்
சிகப்பரிசி – 10 கிராம்
ஏலக்காய் – 5

செய்முறை:

அனைத்தையும் தனி தனியாக வறுத்து ஆறவைக்கவும்.
பின் மிஷினில் கொடுத்து பொடியாக்கி ஆறவைத்து கொள்ளவும்.
இதை 100 மில்லி பாலுக்கு 1 மேஜைக்கரண்டி வீதம் சேர்த்து கஞ்சி காய்ச்சலாம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum