பூசணிக்காய் பால் கறி
Page 1 of 1
பூசணிக்காய் பால் கறி
தேவையான பொருள்கள்:
பூசணிக்காய் = அரை கிலோ
தேங்காய் = அரை மூடி
சீரகம் = அரை ஸ்பூன்
இஞ்சி = சிறிது
பச்சை மிளகாய் = 4
வறுத்த வேர்கடலை = 100 கிராம்
பட்டை = 2
பிரிஞ்சி இலை = 1
தேங்காய் எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பூசணிக்காயை தோலும், விதையும் நீக்கி சற்று பெரியதாக அரை அங்குல துண்டுகளாக நறுக்கவும். தேங்காயை அரைத்து கெட்டிப்பால் எடுக்கவும்.
சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் அரைத்துக் கொள்ளவும். வறுத்த வேர்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் தேங்காய் பாலையும், வேர்கடலை பொடியையும் தவிர மற்றவற்றைப் போட்டு வதக்கி 10 நிமிடம் மூடி வேக விடவும். வெந்ததும் காயில் தண்ணீர் நின்றால் அதை வடித்து விடவும்.
பிறகு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை தாளிக்கவும்.
இதனோடு வெந்த காயையும், தேங்காய் பாலையும் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அடுத்து வேர்கடலை பொடியையும், கொத்தமல்லியையும் கலந்து பரிமாறவும்.
சுவையான பூசணிக்காய் பால் கறி தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தியோடு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பூசணிக்காய் பால் கறி
» பூசணிக்காய் பால் கறி
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பச்சடி
» பூசணிக்காய் பால் கறி
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum