சேப்பங்கிழங்கு பச்சடி
Page 1 of 1
சேப்பங்கிழங்கு பச்சடி
தேவையான பொருள்கள்:
சேப்பங்கிழங்கு = கால் கிலோ
புளித்த தயிர் = 2 கப்
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
மிளகு பொடி = 1 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
சேப்பங்கிழங்கை மசிய வேக வைத்து மாவாக மசிந்துக் கொண்டு மஞ்சள் பொடி, மிளகு பொடி, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கி வந்ததும் இறக்கி தயிர் சேர்த்து கொத்தமல்லி சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் தேவையான அளவு எடுத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் கிள்ளி போட்டு தாளித்து சேர்க்கவும்.
சுவையான சேப்பங்கிழங்கு பச்சடி தயார். இதை வற்றல் குழம்போடு பரிமாறலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
சேப்பங்கிழங்கில் கார்போஹைட்ரேட், புரதம், ஃபைபர் அதிகம் உள்ளது. இவை செரிமான பிரச்சினை மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் நீரிழிவு, குடல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேப்பங்கிழங்கு பச்சடி
» சேப்பங்கிழங்கு பச்சடி
» சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
» சேப்பங்கிழங்கு சாம்பார்
» சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
» சேப்பங்கிழங்கு பச்சடி
» சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
» சேப்பங்கிழங்கு சாம்பார்
» சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum