சேப்பங்கிழங்கு வறுவல்
Page 1 of 1
சேப்பங்கிழங்கு வறுவல்
தேவையானப்பொருட்கள்:
சேப்பங்கிழங்கு – அரைகிலோ
மிளகாய் தூள் -இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் -அரைத் தேக்கரண்டி
பெருங்காயம் -ஒரு சிட்டிகை
கடுகு -ஒரு தேக்கரண்டி
சீரகம் -அரைத் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை –சிறிது
எண்ணெய் -தேவைகேற்ப
உப்பு -தேவைகேற்ப
செய்முறை:
சேப்பங்கிழங்கை குழைய விடாமல் வேகவைத்து தோலை உரித்து நீள வாக்கில் அல்லது வட்டமாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காய வைத்து கடுகு சீரகம் கறிவேப்பிலை உளுந்தைப் போட்டு வறுத்து சேப்பங்கிழங்கு துண்டுகளைப் போடவும்.
அதைத் தொடர்ந்து அதில் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் பெருங்காயம் மற்றும் உப்பைப் போட்டு கிளறி சுருள வறுக்கவும்.
சுவையான பொறு பொறுப்பான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சேப்பங்கிழங்கு வறுவல்
» சேப்பங்கிழங்கு வறுவல்
» சேப்பங்கிழங்கு சாம்பார்
» சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
» சேப்பங்கிழங்கு பச்சடி
» சேப்பங்கிழங்கு வறுவல்
» சேப்பங்கிழங்கு சாம்பார்
» சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
» சேப்பங்கிழங்கு பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum