வாழைக்காய் பொரியல்
Page 1 of 1
வாழைக்காய் பொரியல்
தேவையான பொருள்கள்:
வாழைக்காய் = 2
இஞ்சி = சிறிது
பூண்டு = 10 பல்
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் பாதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
இது வதங்கியதும் மிளகாய் பொடி, சீரகம் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் வாழைக்காய் துண்டுகளை சேர்த்து மேலும் சிறிது வதக்கவும்.
வதக்கியதும் உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும். 10 நிமிடம் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து மேலும் சிறிது வதக்கவும். கொத்தமல்லி சேர்க்கவும்.
வாணலியில் மீதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
சுவையான வாழைக்காய் பொரியல் தயார். இதை ரைஸ் அதிலும் குறிப்பாக சாம்பார், குருமா ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
வாழைக்காய் குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கல் குறையும்.
உடல் எடை, இரத்த அழுத்தம், இரத்த சோகை ஆகியவை குறையும். எலும்புகள் ஆரோக்கியம் பெறும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வாழைக்காய் பொரியல்
» வாழைக்காய் பொரியல்
» வாழைக்காய் வடை
» வாழைக்காய் வடை
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
» வாழைக்காய் பொரியல்
» வாழைக்காய் வடை
» வாழைக்காய் வடை
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum